ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகத்தை

img

இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ் தூண்டுதலால் போலீஸ் திடீர் அனுமதி மறுப்பு: பட்டா கேட்டு கோவில் நிலங்களில் குடியிருப்போர் ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகத்தை முற்றுகை

கோவில் நிலங்களில் குடியிருப்போருக்கு பட்டா வழங்கக்கோரி ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகத்தை 500-க்கும் மேற்பட்டோர் புதனன்று முற்றுகையிட்டனர்.